Home
Mobile

இதுவொரு மெட்டாலிக் மாஸ்டர்பீஸ் - மோட்டோ எம் (அம்சங்கள்).!

மோட்டோ எம் ஸ்மார்ட்போன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது, அதன் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இதோ.!

By Muthuraj

கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான 'மெட்டல் உடையணிந்த' மோட்டோ எம் கருவியானது வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் கட்டுப்பாடை கொண்டுள்ள லெனோவா நிறுவனமானது, வரும் செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்வை நிறுவனம் நடத்தவுள்ளதாகவும், அன்று இந்தியாவில்புதிய மோட்டோ எம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ற ஊடக அழைப்புகளை அனுப்ப தொடங்கியுள்ளது.

இதற்கு முன்பு மோட்டோ எம் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது சார்ந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுக்கிறது.

இக்கருவி ஒரு மெட்டாலிக் மாஸ்டர்பீஸ் என்று கூறுமளவிற்கு இக்கருவி ஆல்-மெட்டல் ஸ்மார்ட்போனாக உருவாக்கம் பெற்றுள்ளது. சரி இக்கருவி மேலும் என்னென்ன அம்சங்கள் கொண்டுள்ளது, இக்கருவியின் விலை என்ன.?

விலை

விலை

முதல் 'அனைத்து உலோக' மோட்டோ ஸ்மார்ட்போன் கருவியான மோட்டோ எம் சுமார் ரூ.19,700/- என்ற விலைக்கு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியா தொடங்குகிறது என்பதால் மோட்டோ எம் கருவியின் விலை இந்த எல்லைக்குள் சுற்றி தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

அனைத்து உலோக உடல் தவிர்த்து, மோட்டோ எம் கருவி மேல் மற்றும் கீழ் முனைகள் இயங்கும் அம்சமான ஆண்டெனா பேண்ட்ஸ் கொண்டுள்ளது. புதிய மோட்டோ எம் கருவியானது ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும், மற்றும் 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது.

ரேம், செயலி

ரேம், செயலி

உடன் மோட்டோ எம் கருவியானது எல்பிடிடிஆர்3-ன் 4ஜிபி ரேம் மற்றும் 2.2 ஜிகாஹெர்ட்ஸ், ஒரு 64-பிட் மீடியா டெக் ஹெலியோ பி15 செயலி மூலம் இயக்கப்படுகிறது. துறையை பொருத்தமட்டில் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 128ஜிபி வரையிலான மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு ஆதரிக்கிறது.

சிம்

சிம்

இரட்டை சிம் அம்சம் கொண்ட இந்த மோட்டோ எம் ஸ்மார்ட்போன் ஒரு கலப்பு இரட்டை சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. அதாவது ஒரு மைக்ரோ சிம் அல்லது இரண்டாவது சிம் ஸ்லாட்டில் மைக்ரோஎஸ்டி அட்டைக்கான ஆதரவும் கொண்டிருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிரா, பேட்டரி

கேமிரா, பேட்டரி

கேமிரா துறையை பார்க்கும் பொது மோட்டோ எம் கருவி இரட்டை எல்இடி ஃப்ளாஷ், ஒரு எப் / 2.0 அப்பெர்ஷர், ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் பின்புற கேமிரா, மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிராவும் கொண்டுள்ளது. உடன் 3050எம்ஏஎச் திறன் கொண்ட யும் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

பல மோட்டோ ஸ்மார்ட்போன்களை போன்ற, மோட்டோ எம் அதன் ஸ்ப்ளாஷ் ப்ரூப் வடிவமைப்பு (அல்லது நானோ பூச்சு) கொண்டு வெளியாகிறது. உடன் கைபேசியில் வோல்ட், 4ஜி, வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி (யுஎஸ்பி 3.1), என்எப்சி, மற்றும் 3.5 எம்எம் ஆகிய இணைப்பு விருப்பங்கள் உள்ளன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

'அப்பட்டமாக' சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்றே இருக்கு, விலை மிக குறைவு.!

Best Mobiles in India

English summary
Moto M Smartphone to Launch in India on Tuesday. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X