பிளிப்கார்ட் மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் அதிரடி விலை குறைப்பு! நாளை வரை மட்டுமே!

|

பிளிப்கார்ட்டில் மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் விற்பனை கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையின் போது ரூ,5000 வரை சிறப்பு கால தள்ளுபடியுடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் விற்பனை

மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் விற்பனை

டிசம்பர் 13 ஆம் தேதி துவங்கிய இந்த விற்பனை செவ்வாய்க்கிழமையான நாளை முடிவடைகிறது. பல மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டோ-லெனோவா டேஸ் சேல்ஸ் விற்பனையில் கிடைக்கும், சிறந்த மோட்டோரோலா ஒப்பந்தங்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

மோட்டோரோலா ஒன் விஷன்

மோட்டோரோலா ஒன் விஷன்

மோட்டோரோலா ஒன் விஷன் இந்தியாவில் ரூ.19,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, தற்போது பிளிப்கார்ட்டின் விற்பனையின் போது பிளாட் ரூ.5000 தள்ளுபடியுடன் வெறும் ரூ. 14,999 கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 25 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

சிறுமியிடம் சிசிடிவி கேமரா மூலம் பேசிய ஹேக்கர்கள்: திகில் சம்பவம்.!சிறுமியிடம் சிசிடிவி கேமரா மூலம் பேசிய ஹேக்கர்கள்: திகில் சம்பவம்.!

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன்

மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் இந்தியாவில் 2019 செப்டம்பரில் ரூ.13,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டின் விற்பனையின் போது பிளாட் ரூ.3000 தள்ளுபடியுடன் வெறும் ரூ.10,999 என்ற விலையில் நாளை வரை கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சம் இதன் அல்ட்ரா வைடு கேமரா சென்சார் ஆகும்.

மோட்டோ ஜி 7

மோட்டோ ஜி 7

மோட்டோ ஜி 7 இந்தியச் சந்தையில் மார்ச் மாதம் ரூ.16,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் பிளிப்கார்ட்டின் விற்பனையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை கிட்டத்தட்டப் பாதிக்குப் பாதி விலையில் குறைக்கப்பட்டு தற்பொழுது வெறும் ரூ.8,999-க்கு கிடைக்கிறது. மோட்டோ ஜி 7 ஸ்மார்ட்போன் , 6.24' இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், ஆக்டா கோர் பிராசஸரை கொண்டுள்ளது.

2 மணிநேரத்தில் 123 டுவிட்கள் மூலம் ஆத்திரத்தை வெளிப்படுத்திய டிரம்ப்: எதற்கு தெரியுமா?2 மணிநேரத்தில் 123 டுவிட்கள் மூலம் ஆத்திரத்தை வெளிப்படுத்திய டிரம்ப்: எதற்கு தெரியுமா?

மோட்டோ இ6

மோட்டோ இ6

மோட்டோ இ6 ஸ்மார்ட்போன், இந்தியாவில் செப்டம்பர் மாதம் ரூ.7,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்பொழுது நடைபெறும் பிளிப்கார்ட் விற்பனையில் பிளாட் ரூ.1000 தள்ளுபடியுடன் வெறும் ரூ. 6,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது.

மோட்டோ ஜி8 பிளஸ்

மோட்டோ ஜி8 பிளஸ்

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெறும் ரூ.15,999 என்ற எம்ஆர்பி விலையில் விற்பனையாகி வந்தது. ஆனால் தற்பொழுது நடைபெறும் பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.13,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் டிஸ்பிளே மற்றும் 25 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Moto-Lenovo Days sale on Flipkart Grab Yoir Motorola Phones At Cheap Price With Offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X