Home
Mobile

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.15999 போதும்.. pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 33W டர்போ சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லெதர் பேனல் கொண்ட மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G) போன் ஆர்டருக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் டிஸ்கவுண்ட் போக இந்த அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோ போனின் முழு பீச்சர்கள் எப்படி? டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

மோட்டோ ஜி85 5ஜி அம்சங்கள் (Moto G85 5G Specifications): இந்த மோட்டோ போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு பிஓஎல்இடி டிஸ்பிளே (pOLED Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.15999 போதும்.. pOLED டிஸ்பிளே!

மேலும், 140Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், 395 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. கொரில்லா கிளஸ் 5 (Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு இந்த டிஸ்பிளே பீச்சர்கள் கூடுதல் பிரீமியமாக இருக்கிறது. அதேபோல கேமராவையும் சொல்லலாம். அதாவது, சோனி எல்ஒய்டி 600 (Sony Lytia 600) சென்சாருடன் மெயின் கேமரா வருகிறது.

ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் மேக்ரோ விஷன் கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. மெயின் கேமராவில் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization Technology) வருகிறது. அதேபோல குவாட் பிடிஏஎப் (Quad PDAF) போகஸ் வருகிறது.

ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங், வீடியோ ஸ்டெபிலைசேஷன் (Video Stabilization), டூயல் கேப்ச்சர் (Dual Capture) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, இந்த மோட்டோ ஜி85 5ஜி போனில் கேமரா பீச்சர்கள் இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும். டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் (Stereo Speakers) உள்ளன.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்டிருக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கிறது.

மோட்டோ ஜி85 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Moto G85 5G Flipkart Sale): இந்த மோட்டோ போன் அறிமுகமானபோது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் பீச்சர்களை பேக் செய்துள்ள இந்த மோட்டோ ஜி85 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். வைவா மெஜந்தா (Viva Magenta), கோபால்டு ப்ளூ (Cobalt Blue), ஆலிவ் கிரீன் (Olive Green) மற்றும் அர்பன் கிரே (Urban Grey) ஆகிய நான்கு கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ப்ளூ மற்றும் கிரீன் கலர்களில் வேகன் பேனல் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G85 5G With 50MP Camera Sale Under Rs 16000 in Flipkart Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X