Home
Mobile

மே 21: இந்தியாவில் மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 21-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி 8 பவர் லைட் கடந்த மாதம் உலகளவில் யூரோ 169 (ரூ .13,900 தோராயமாக) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தகக்து.

 ஜி8 பவர் லைட் சாதனத்தில்

மோட்டோ ஜி8 பவர் லைட் சாதனத்தில் 4ஜிபி ரேம் மறறும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி பிரைமரி லென்ஸ்

16எம்பி பிரைமரி லென்ஸ்

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+ 2டெப்த் சென்சார் என
மொத்தம் மூன்று கேமராக்கள் அடக்கம். மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக் உள்ளிட்ட பல்வேறு

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ்இ க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Moto G8 Power Lite to launch in India on May 21 and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X