Home
Mobile

சத்தமின்றி மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மர்ட்போன் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மாடலை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனத்தின் விற்பனைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை அந்நிறுவனம். இப்போது இந்த
ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்தபாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட்

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தகக்து.

 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

மோட்டோ ஜி8 பவர் லைட் சாதனத்தில் 4ஜிபி ரேம் மறறும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி பிரைமரி லென்ஸ்

16எம்பி பிரைமரி லென்ஸ்

மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+ டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் அடக்கம். மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரூ.13,970-விலையில் இந்த சாதனம்

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ்இ க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் ரூ.13,970-விலையில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்;.

Best Mobiles in India

English summary
Moto G8 Power Lite Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X