Home
Mobile

பிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.!

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பாரப்போம்.

தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட எல்சிடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். கேமிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடலின் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1080x2280 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது.

 எதிர்பார்த்த சிப்செட் வசதி

எதிர்பார்த்த சிப்செட் வசதி

மற்ற ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் அதே சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.அதன்படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை
இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான கேமரா வசதி

அட்டகாசமான கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை,டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்இ யு.எஸ்.பி. டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 15வாட் டர்போ சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்

Best Mobiles in India

English summary
Moto G8 Plus to Go on Sale for the First Time in India Today at 12pm via Flipkart: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X