மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக நீலம் மற்றும் பிங்க் நிறத்தில் கிடைக்கும, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

அதன்படி பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த விலைகுறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி8 பிளஸ் (4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட எல்சிடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். கேமிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடலின் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1080x2280 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது.

IBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு!IBM-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா தேர்வு!

எதிர்பார்த்த சிப்செட் வசதி

எதிர்பார்த்த சிப்செட் வசதி

மற்ற ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் அதே சிப்செட் வசதியுடன் இந்த மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.அதன்படி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Avast & AVG: ஆபாச தளத்தின் பிரௌசர் ஹிஸ்டரியும் விற்பனை! ஆன்டி வைரஸ் செய்த மோசடி!Avast & AVG: ஆபாச தளத்தின் பிரௌசர் ஹிஸ்டரியும் விற்பனை! ஆன்டி வைரஸ் செய்த மோசடி!

அட்டகாசமான கேமரா வசதி

அட்டகாசமான கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்சமூகவலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவு: இரும்புகரம் கொண்டு அடக்க உத்தரவு- எந்த மாதிரி கருத்துக்கள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு வைஃபை,டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 15வாட் டர்போ சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்

Best Mobiles in India

English summary
Moto G8 Plus price slashed in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X