ட்ரிபிள் கேமராவுடன் அதிரயா கலக்க வரும் மோட்டோ ஜி8 பிளஸ்.!

|

மோட்டோரோலா நிறுவனம் ஜி8 பிளஸ் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் டர்பிள் கேமரா, 3 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இருக்கின்றன. 64ஜிபி, 128 ஜிபி மாடலில் வர இருக்கின்றது. இதுகுறித்து நாம் பார்க்கலாம். இந்த மாதம் 24ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

மோட்டோ ஜி 8 பிளஸ்

மோட்டோ ஜி 8 பிளஸ்

இதில் வித்தியமாமான வட்ட கேமரா, 3 கேமராக்களையும் கொண்டுள்ளது. இவை தொலைபேசியின் இடது பக்கத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் கைரேகை சென்சார். ஸ்கேனர், மோட்டோரோல பேட்விங் லோகே பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம், சிவப்பு நிறத்தில் கிடைக்கும்.

 64ஜிபி மற்றும் 128ஜிபி

64ஜிபி மற்றும் 128ஜிபி

மோட்டோ ஜி8 பிளஸ் (XT2019) 6.3 அங்குல FHD + (2280 x 1080) டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 665 செயலி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் வருகின்றது. இது ரெட்மி 8 மாடலை போன்று வரலாம் என்று Winfuture.de என்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.!பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.!

பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா

பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. 48 எம்பி முதன்மை கேமரா. 16MP 117 ° அல்ட்ராவைடு ஆங்கிள் கேமரா, 5 எம்பி சென்சார், எல்இடி பிளாஷ், லேசர் ஆட்டோ ஃபேகாஸ் சிஸ்டம், செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கான 25 எம்பி கேமரா உள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

மோட்டோ ஜி 8 பிளஸ் மோட்டோ ஜி 7 ஐ விட சற்றே பெரிய டிஸ்ப்ளே கொண்டுள்ளது, ஆனால் இது கணிசமாக பெரிய பேட்டரியுடன் வருகிறது. லீக்கின்படி 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரியில் வரலாம். யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக மோட்டோரோலாவின் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு உள்ளது.

போன், டிவி, ஏசி, வாஷிங்மெஷின், ப்ரிஜ் தெறிக்கவிட்ட அமேசான் தீபாவளி தள்ளுபடி.!போன், டிவி, ஏசி, வாஷிங்மெஷின், ப்ரிஜ் தெறிக்கவிட்ட அமேசான் தீபாவளி தள்ளுபடி.!

ஆண்ட்ராய்டு 9.0

ஆண்ட்ராய்டு 9.0

தொலைபேசியில் புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வைஃபை உள்ளது மற்றும் ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வகைகளில் கிடைக்க வேண்டும். இது அண்ட்ராய்டு 9.0 பை இயக்குகின்றது.

அக்.24ம் தேதி அறிமுகம்

அக்.24ம் தேதி அறிமுகம்

மோட்டோரோலா அக்டோபர் 24 ஆம் தேதி பிரேசிலில் மோட்டோ ஜி 8 பிளஸை அறிவிக்கும். இது விரைவில் ஐரோப்பாவிலும் அறிமுகமாகும். துரதிர்ஷ்டவசமாக, அதன் விலை பற்றி எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

Best Mobiles in India

English summary
moto g8 plus launch date revealed details leak : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X