Home
Mobile

மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை அடுத்து. பிரேசில் நாட்டில் தனது மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இப்போது அந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

மேலும் இந்த மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் எப்போது அறிமுகம்செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படவில்லை, இருந்தபோதிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி8 பிளே சிறப்பம்சங்கள்

மோட்டோ ஜி8 பிளே சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.2-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே( 1520 x 720 பிக்சல்)
சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70எம்
ரேம்: 2ஜிபி
மெமரி 32ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0பை
பேட்டரி: 4000எம்ஏஎச்
சிவப்பு, கருப்பு வண்ணங்கள் ஆதரவு
வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல இணைப்பு ஆதரவுகள்

மோட்டோ இ6 பிளே சிறப்பம்சங்கள்

மோட்டோ இ6 பிளே சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 5.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே( 1520 x 720 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6739
ரேம்: 2ஜிபி
மெமரி 32ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
இயங்;குதளம்: ஆண்ட்ராய்டு 9.0பை
பேட்டரி: 3000எம்ஏஎச்
வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல இணைப்பு ஆதரவுகள்

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்...
மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.17,000-ஆக உள்ளது.
மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.8,600-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G8 Play, Moto E6 Play Announced: Price, Specifications And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X