5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும மிரட்டலான மோட்டோ ஜி8 பிளே.!

|

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் புதிய மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும மிரட்டலான மோட்டோ ஜி8 பிளே.!

மேலும் இந்த மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன் மாடல் புதிய மென்பொருள் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:
மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன் மாடல் 5.7-இன்ச் எச்டி பிளஸ் வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1520 * 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும மிரட்டலான மோட்டோ ஜி8 பிளே.!

மீடியாடெக் சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹ{லியோ பி70 சிப்செட் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


சேமிப்பு வசதி:
மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும மிரட்டலான மோட்டோ ஜி8 பிளே.!

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்10பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ்,என்எப்சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இவற்றுள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Moto G8 Play leaked specs 4000mAh battery And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X