Home
Mobile

Moto G77 5G மற்றும் Moto G67 5G அறிமுகம்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

மோட்டோரோலா நிறுவனம் சைலன்ட் ஆக 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தி உள்ளது: அவைகள் மோட்டோ ஜி77 5ஜி (Moto G77 5G) மற்றும் மோட்டோ ஜி67 5ஜி (Moto G67 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும். என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

மோட்டோ ஜி77 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Moto G77 5G Specifications):
- 1272 x 2772 பிக்சல் ரெசல்யூஷன்
- 460 பிபிஐ
- 6.78-இன்ச் எக்ஸ்ட்ரீம் AMOLED 1.5K டிஸ்பிளே
- பஞ்ச்-ஹோல் கட்அவுட்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 10-பிட் கலர்ஸ்
- கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு
- MediaTek Dimensity 6400 சிப்செட்
- Android 16 ஓஎஸ்
- 8GB RAM மற்றும் 128GB ஸ்டரோஜ்
- 2TB வரை விரிவாக்கக்கூடியது.

Moto G77 5G மற்றும் Moto G67 5G அறிமுகம்.. என்ன விலை?

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.7 அபெர்க்ஷர் உடன் 108MP ப்ரைமரி கேமரா
- மேக்ரோ விஷன் ஆதரவுடன் 8MP f/2.2 அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார்
- பேக் பேனலில் ஒரு அம்பியண்ட் லைட் சென்சாரும் உள்ளது
- முன்பக்கத்தில் எப்/2.5 அபெர்க்ஷர் உடன் 32MP செல்பீ கேமரா

- 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5200mAh பேட்டரி
- 5G SA/ NSA, Dual 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.4, GPS/GLONASS/QZSS/Galileo, NFC
- சார்ஜ் செய்வதற்கான USB Type-C போர்ட்
- டால்பி அட்மாஸுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஐபி64 ரேட்டிங்
- MIL-STD 810H சான்றிதழால் ஆதரிக்கப்படும் இராணுவ தர நீடித்துழைப்பு

மோட்டோ ஜி67 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Moto G67 5G Specifications):
- 6.78-இன்ச் எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 18MP அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 32MP செல்பீ கேமரா
- 5200mAh பேட்டரி
- 30W ஃபாஸ்ட் சார்ஜிங்

மோட்டோ ஜி77 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (Moto G77 5G Price): மோட்டோ ஜி77 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.31,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ஷேடட் ஸ்ப்ரூஸ் மற்றும் பிளாக் ஆலிவ் ஆகிய கலர்களில் வந்து உள்ளது.

மோட்டோ ஜி67 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் (Moto G67 5G Price): மோட்டோ ஜி67 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.25,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது நைல் மற்றும் ஆர்டிக் சீல் ஆகிய கலர்களில் வந்து உள்ளது. இந்திய அறிமுகம் மற்றும் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Moto G77 5G and Moto G67 5G Launched Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X