Home
Mobile

மோட்டோ ஜி7 பிளஸ் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் வெளீயிடு.!

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது, இந்நிலையில் மோட்டோ ஜ7 பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைன்
வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி7 பிளஸ் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் வெளீயிடு.!

மேலும் இந்த மோட்டோ ஜ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 27வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இதனுடன் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) வசதி வழங்கப்படுகிறது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மோட்டோ ஜ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.24-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 2270x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 1.8 ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் உடன் அட்ரினோ 509ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

மோட்டோ ஜ7 பிளஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 12எம்பி செல்பீ கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின்
கேமராக்கள்.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது,பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Moto G7 Plus twill have 27W TurboPower fast charging support: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X