Home
Mobile

மோட்டோவின் அதிர வைக்கும் ஜி7 சீரியஸ்கள்.!

மோட்டோரோலா நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் போன்கள் தரமானதாகவே இருக்கின்றன. மோட்டோ ஜி 7 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது வதைளத்தில் வெளியாகி இருக்

மோட்டோரோலா நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் போன்கள் தரமானதாகவே இருக்கின்றன. மோட்டோ ஜி 7 சீரியஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது வதைளத்தில் வெளியாகி இருக்கின்றது.

மோட்டோவின் அதிர வைக்கும் ஜி7 சீரியஸ்கள்.!

இந்த போன் சந்தையில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று நம்படுகின்றது. இளைஞர்களிடம் பெரிது தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜி 7 பிளாஸ் போனில் சிறப் பு அம்சங்கள் பார்க்கலாம்.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களில் நாட்ச் டிஸ்பிப்ளே பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்ட வை இடம் பெற்றிருக்கின்றது.

வாட்டர் டிராப் நாட்ச:

வாட்டர் டிராப் நாட்ச:

மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களில் பெரிய நாட்ச் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா வசதி:

டூயல் கேமரா வசதி:

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பின்புற பிரைமரி கேமராவும், மோட்டோ ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட் போன்களில் டூயல் பிரைமதி கேமரா வழங்கப்பட்டுகின்றது.

 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி:

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி:

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும் கூடுதலாக எஸ்டிகார்ட்டை வரை ஏற்றுக் கொள்ளும்.
ஆன்ட்ராய்டு 9.0 பை, 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் எப் 1.75, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

 செல்பி கேமரா:

செல்பி கேமரா:

12 எம்பி செல்பிகேமரா, எப் 2.0 கைரேகை சென்சார், டூயல் 4 ஜி வோல்ட் இ, வைபை ப்ளூத், யுஎஸ்பி, டைப் சி, 3500 எம்ஏஹெச் பேட்டரி, டர்போ சார்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G7 Plus G7 G7 Play and G7 Power with a notch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X