Home
Mobile

பட்ஜெட் விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

இதில் ஒன்று மோட்டோ ஜி7 மற்றொன்று மோட்டோரோலா ஒன் ஆகும். இதில் ஏராளமான ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.

மோட்ரோலா நிறுவனம் இரண்டு போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலையில் மோட்டோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

இதில் ஒன்று மோட்டோ ஜி7 மற்றொன்று மோட்டோரோலா ஒன் ஆகும். இதில் ஏராளமான ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.

மோட்டோ ஜி7:

மோட்டோ ஜி7:

இதன் திரை 6.2 இன்ச் எப்ஹெச்டி +மேக்ஸ் விஷன், டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்எம் சிப்செட் 4ஜிபி ரேம் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருகின்றது.

3000 எம்ஏஹெச்பேட்டரி:

3000 எம்ஏஹெச்பேட்டரி:

இதில் புகைப்படங்கள் எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எமப் இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 3டி கிளாஸ் பேக், கைரேகை சென்சார், 3000 எம்ஏஹெச்பேட்டரி, 15 வாட் டர்போ சார்ஜிங் வசதி.

ஆண்ட்ராய்டு ஒன்:

ஆண்ட்ராய்டு ஒன்:

ஜி7 ஸ்மார்ட்போனுக்கு மோட்டோரோலா ஒன் ஆண்ட்ராய்ட ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

கிடைக்கும் நிறம்:

கிடைக்கும் நிறம்:

மோட்டோ ஜி7 மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் க்ளியர் வைட் மற்றும் செராமிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ரூ.16,999 மற்றும் ரூ,13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ கேஷ்பேக்:

ஜியோ கேஷ்பேக்:

புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ,2200 உடனடி கேஷ்பேக் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Moto G7 Motorola One launched in India 9 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X