Home
Mobile

மிரட்டலான மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் முழுவிபரம்.!

மோட்டோரோலா நிறுவனம், பிரேசிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது மோட்டோ ஜி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனம், பிரேசிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது மோட்டோ ஜி 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும்ஜ மோட்டோ ஜி7 பவர் என்ற பெயரில் நான்கு முது மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

புதிய ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

இந்த புதிய ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளத்துடன் கூடிய டிஸ்பிளே நாட்ச் திரையுடன் மிரட்டலான புது வடிவத்தில் களமிறங்கியுள்ளது. இத்துடன் பல புதிய கேமரா சேவைகளையும் மோட்டோ நிறுவனம் தற்பொழுது அப்டேட் செய்துள்ளது. ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர், சூப்பர் ஸ்லொவ் மோஷன் என பல புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

- 6.24' இன்ச் 1080x2270 பிக்சல் உடன் கூடிய முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப் டிராகன் 632 சிப் செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு
- 12 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 5 மெகா பிக்சல் பின்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பாக கேமரா
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி


விலை: ரூ. 21,300

மோட்டோ ஜி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 6.24' இன்ச் 1080x2270 பிக்சல் உடன் கூடிய மேக்ஸ் விஷன் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப் டிராகன் 636 சிப் செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 512 ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு
- 16 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 5 மெகா பிக்சல் பின்பக்க கேமரா
- 12 மெகா பிக்சல் கொண்ட முன்பாக கேமரா
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ. 24,500

மோட்டோ ஜி7 பவர் சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 பவர் சிறப்பம்சங்கள்:

- 6.2' இன்ச் 720x1520 பிக்சல் உடன் கூடிய முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப் டிராகன் 632 சிப் செட்
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு
- 12 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பாக கேமரா
- 5000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ. 17,800

மோட்டோ ஜி7 பிளே சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 பிளே சிறப்பம்சங்கள்:

- 5.7' இன்ச் 720x1512 பிக்சல் உடன் கூடிய மேக்ஸ் விஷன் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப் டிராகன் 632 சிப் செட்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு
- 13 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பாக கேமரா
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ. 14,200

Best Mobiles in India

English summary
Moto G7 Moto G7 Plus Moto G7 Play Moto G7 Power With All-Day Battery Life : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X