Home
Mobile

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. The phone comes with an option to expand the storage up to 512GB via microSD card slot.

தற்சமயம் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் சில ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இந்த ஸமார்ட்போன் மாடல் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் விலைகுறைக்கப்பட்ட விலையில் மோட்டோ ஜி7 ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன்

தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனம் எப்போதும் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் அதிக வரவேறப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.24-இன்ச் எப்எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2270 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி சிப்செட்

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆக்டோ-கோர் 1.8ஜிகாஹெர்ட் ஸ்னாப்டிராகன் 632 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்ட்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மோட்டோ ஜி7 சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.

கேமரா

கேமரா

மோட்டோ ஜி7 சாதனத்தில் 12எம்பி பிரைமரி சென்சார்+ 5எம்பி செகன்டரி சென்சார் இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளது

பேட்டரி

பேட்டரி

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Moto G7 gets price cut-camera-ram-specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X