Home
Mobile

மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

மோட்டோ ஜி7 பவர் சாதனம் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மோட்டோரோலோ ஒன் பவர் மற்றும் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்ததை தொடர்ந்து,இன்று மோட்டோரோலோ நிறுவனத்தின் மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பவர் சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்
இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

அதன்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 மோட்டோ ஜி7 பவர் டிஸ்பிளே:

மோட்டோ ஜி7 பவர் டிஸ்பிளே:

மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஜி7 பவர் ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கு ஜி7 பவர் ஸ்மார்ட்போன்.

சேமிப்பு

சேமிப்பு

மோட்டோ ஜி7 பவர் சாதனம் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவி 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், மேலும் வைஃபை,என்எப்சி, யுஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்:

- 6.24' இன்ச் 1080x2270 பிக்சல் உடன் கூடிய முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப் டிராகன் 632 சிப் செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- எஸ்.டி கார்டு மூலம் 128 ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு
- 12 மெகா பிக்சல் கேமராவுடன் கூடிய 5 மெகா பிக்சல் பின்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பாக கேமரா
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Moto G7 and Moto G7 Power get a price cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X