Just In
- 16 min ago
Power Bank பஞ்சாயத்து! பார்த்துப் பார்த்து வாங்கினால்.. பதட்டம் இருக்காது!
- 1 hr ago
இனி மொத்த ஆரோக்கியமும் ஒற்றை கையில்: நீடித்த ஆயுளுடன் Samsung Smart Watch அறிமுகம்!
- 2 hrs ago
அமேசானில் சலுகை மழை: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்கள்.! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.!
- 2 hrs ago
Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!
Don't Miss
- Lifestyle
இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிவது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்... எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கம் அணியலாம்
- Movies
தகிக்கும் விலைவாசி உயர்வு, இதுல தியேட்டர் டிக்கெட் விலை உயர்வு கோரிக்கை வேற: ரசிகர்கள் ஏற்பார்களா?
- Finance
Policybazaar-ல் கணக்கு வைத்துள்ளீர்களா..? உஷார் மக்களே..!
- News
"சூடான பிரியாணி" செஸ் ஒலிம்பியாடுக்காக உழைத்த போலீசாருக்கு தன் கையால் பரிமாறிய டிஜிபி சைலேந்திர பாபு
- Sports
மும்பை அணியில் ரஷித் கான், சாம்கரன்..தென்னாப்பிரிக்காவில் வேலையை காட்டும் ஐபிஎல் அணிகள்..முழு விவரம்
- Automobiles
பூட்டப்பட்ட காரை டென்னிஸ் பந்தை வைத்து திறக்க முடியுமா? உண்மை என்ன?
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Moto G62 5G: எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள்.!
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் Moto G62 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் இந்த போன் ஏற்கனவே பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மோட்டோ ஜி62 5ஜி
ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்பொன் வெளிவரும். அதேபோல் இந்த போனின் விலையும் சற்று உயர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் எதிர்பார்த்த சிப்செட்
இப்போது மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். விரைவில் வெளிவரும் மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன்ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இருக்கிறது.
வருது வருது விலகு விலகு: சீனாவில் ஹிட் அடித்த ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கும் OPPO!

இந்த மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனிலும் இதே சிப்செட் வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக பல்வேறு ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
அதேபோல் கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இந்த மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்-ஐ கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.
பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

அட்டகாசமான கேமரா
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி பிரைமரி சென்சார் (f/1.8) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையானப் புகைப்படங்களை எடுக்க முடியும்.
Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!

மேலும் மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்கேமரா மற்றும் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
இந்த புதிய மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பிடித்து பயன்படுத்த அருமையாக இருக்கும்.
பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங்க கொரில்லாகிளாஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 20W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் விரைவில் சார்ஜ்
செய்ய முடியும்.
சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

என்னென்ன நிறங்கள்
அதேபோல் கிராஃபைட் மற்றும் பச்சை நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன்.
100 கோடி இருந்தா மட்டும் 5G ஏலத்திற்கு வாங்க.. இல்லையா நோ-என்ட்ரி! யார் சொன்னது தெரியுமா?

இந்த மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, மென்பொருள் வசதி, கேமரா என அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. அதேபோல் இந்த போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?

மோட்டோ ஜி42
மோட்டோ ஜி62 5ஜி ஸ்மார்ட்போன் உடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனும் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டோ ஜி42போன் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086