Home
Mobile

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,500-வரை விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.22,499-விலையில் மோட்டோ ஜ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது மோட்டோரோலா நிறுவனம். தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.10,500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் ஆஃப்லைனில் கிடைக்கிறது. மேலும் அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி6 பிளஸ் :

மோட்டோ ஜி6 பிளஸ் :

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.93-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2160 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் பல்வேறு சென்சார் வசதிகளை கொண்டுள்ளது மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16மெகாபிக்சல் செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க வசதியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு வைஃபை, ப்ளூடூத்,யுஸ்பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆரவுகள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3200எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Moto G6 Plus gets price cut of Rs 10500 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X