Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.!

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மோட்டோரோலா நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.!

குறிப்பாக அமேசான் மற்றும் பளிப்கார்ட் வலைதளங்களில் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் மாடல்களை மிக எளிமையாக வாங்க முடியும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும்.

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இவற்றுள் அடக்கம்.

இந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.!

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-ஆக உள்ளது.

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பொதுவாக 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4300 சிப்செட் வசதி கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

இந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.!

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.11,999-ஆக உள்ளது.

இந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.!

மோட்டோ ஜி6 பிளே மற்றும் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G6, Moto G6 Play with 5.7-inch 18:9 displays, Android Oreo launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X