Home
Mobile

மே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.!

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash S

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி வரும் மே 21-ம் தேதி அன்று அசத்தலான மோட்டோ ஜி6 மற்றும் அசத்தலான மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

மே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.!

குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக விற்பனைக்கு வரும் என மோட்டோரோலா நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ ஜி6, ஜி6 பிளே பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 மோட்டோ ஜி6:

மோட்டோ ஜி6:

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 18:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும், அதன்பின்பு 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.16,500-ஆக உள்ளது.

மோட்டோ ஜி6 கேமரா:

மோட்டோ ஜி6 கேமரா:

மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி6 பிளே:

மோட்டோ ஜி6 பிளே:

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மோட்டோ ஜி6 பிளே கேமரா:

மோட்டோ ஜி6 பிளே கேமரா:

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.13,000-ஆக உள்ளது.

மோட்டோ ஜி6 பிளே பேட்டரி:

மோட்டோ ஜி6 பிளே பேட்டரி:

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Moto G6, G6 Play launching in India this May 21; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X