நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி5எஸ்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி5எஸ் சாதனத்திற்கு தற்சமயம் நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தங்கம், சாம்பல் மற்றும் ஆக்ஸ்போர்டு ப்ளூ நிறங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999 ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைக்குறைக்கப்பட்ட இந்த சாதனத்தை அமேசான் மற்றும் மோட்டோ ஹப்களின் மூலம் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி5எஸ் :

மோட்டோ ஜி5எஸ் :

மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது, குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G5S Receives a Price Cut in India Will Retail for Rs 9999; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X