ஸ்னாப்டிராகன் 625 செயலி உடன் வெளிவரும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ்(அம்சங்கள்).!
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் 13மெகாபிக்சல் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமரா.!
மோட்டோ நிறுவனம் அதன் புதிய மொபைல் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன.
மோட்டோ நிறுவனம் தற்போது மோட்டோ ஜி5எஸ் பிளஸ் என்ற மாடலை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் பல்வேறு செயல்திறன்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

6-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே எனக் கூறக்ப்படுகிறது, மேலும் 1080 வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இடம்பெற்றுள்ளது, இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டூயல் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் 13மெகாபிக்சல் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின்

4ஜிபி ரேம்;
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1(நௌகட்) மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. மேலும் 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, போன்ற பல்வேறு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:
மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பொருத்தவரை 4550எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி உள்ளது எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications