Just In
- 7 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 8 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 8 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 9 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Movies
கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கம்மி விலை 5G போனுக்கு வெயிட் பண்றீங்களா? இதோ மோட்டோரோலா சொன்ன 2 குட் நியூஸ்.!
மோட்டோ ஜி53 5ஜி மற்றும் மோட்டோ ஜி73 5ஜி ஆகிய இரண்டு போன்களையும் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம். ஆனால் மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி53 5ஜி மற்றும் மோட்டோ ஜி73 5ஜி
குறிப்பாக மோட்டோ ஜி53 5ஜி மற்றும் மோட்டோ ஜி73 5ஜி போன்கள் இந்தியாவில் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது மோட்டோ ஜி53 5ஜி மற்றும் மோட்டோ ஜி73 5ஜி ஆகிய இரண்டு போன்களின் அம்சங்களை சற்று
விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி53 5ஜி அம்சங்கள்
மோட்டோ ஜி53 5ஜி ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன்.

ஆக்டா-கோர் குவால்காம் சிப்செட் மூலம் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோனில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் 5ஜி சேவையை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக இருக்கும்.

18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன். மேலும் தற்போது ஆன்லைனில் கசிந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி73 5ஜி அம்சங்கள்
மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும்.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 930 SoC வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த அசத்தலான போன் வெளிவரும்.

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் தான் அறிமுகமாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470