Just In
- 11 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 12 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
ஈரோடு அருகே சொகுசு காரில் இருந்து ரூ.2 கோடி கொள்ளை.. பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
- Movies
பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே...அசீம் ஹாஷ்டேக் டிரெண்டிங்...பரபரப்பாகும் பிக் பாஸ் களம்!
- Finance
இந்தியா பிரிட்டன் வர்த்தகர்களுக்கு விரைவில் ஜாக்பாட்.. ரிஷி சுனக் இந்தியா வருவாரா?
- Sports
யார் சிறந்த பேட்ஸ்மேன்? சச்சினா? விராட் கோலியா? கபில்தேவ் சொன்ன பளிச் பதில்
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ரெடியா இருங்க மக்களே! பொங்கலுக்கு முன்பு இரண்டு 5G போன்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் Motorola.!
மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் தான் கம்மி விலையில் மோட்டோ ஜி53 5ஜி எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மோட்டோ ஜி53 5ஜி மற்றும் மோட்டோ ஜி73 5ஜி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு..
அதாவது இந்த போன்கள் அடுத்த மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போன்களும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
மோட்டோ ஜி53 5ஜி ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1600 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

என்ன இயங்குதளம்?
ஆக்டா-கோர் குவால்காம் சிப்செட் மூலம் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் இயங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுலதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

50எம்பி மெயின் கேமரா
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

தரமான பேட்டரி
மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்டபோனில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நாம் 5ஜி சேவையை பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 5ஜி சேவைக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசதி
18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக பிளாக் மற்றும் கிரே நிறத்தில் இந்த மோட்டோ ஜி53 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஜி73 5G
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன். குறிப்பாக சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 899 yuan (இந்திய மதிப்பில் ரூ.10,690) ஆக உள்ளது. அதேபோல் இந்தியாவில் கூட மோட்டோ ஜி53 ஸ்மார்ட்போன் கம்மி விலையில் தான் அறிமுகமாகும். பின்பு மோட்டோ ஜி73 5G போனின் அம்சங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஆனாலும் கூட இந்த போன் பட்ஜெட் விலையில் தான் அறிமுகமாகும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470