Home
Mobile

இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான மோட்டோ ஜி51 5ஜி.! விலை மற்றும் விபரங்கள்.!

மிகவும் எதிர்பார்த்த மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது இன்று பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தை இஎம்ஐ விருப்பத்திலும் வாங்க முடியும். பின்பு அக்வா ப்ளூ மற்றும் இண்டிகோ ப்ளூ நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080 x 2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோ ஜி51 5ஜி மாடல்.

 ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 5ஜி மாடல்.

 மோட்டோ ஜி51 5

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி51 5ஜி.

0 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் விரைவில் சார்ஜ் செய்ய முடியும். கைரோஸ்கோப் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம்செய்த மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர்ஸனாப்டிராகன் 8 ஜென் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு MYUI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30

மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி OmniVision's OV50A40 பிரைமரி கேமரா + 50எம்பிவைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 60எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Moto G51 5G Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X