Home
Mobile

கொடுமை.. ஹானர் 5சி 'காப்பிதான்' மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியாம்.?

மிக சமீபத்தில் வெளியாகியுள்ள கசிவு படம் ஆனது மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியின் இன்னொரு முகத்தை நமக்கு காட்டுகிறது.

By Muthuraj

லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோட்டோரோலா நிறுவனம் நடைபெறப்போகும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வின் போது அதன் அடுத்த தலைமுறை மோட்டோ ஜி5 ப்ளஸ் மற்றும் மோட்டோ ஜி5 ஆகிய கருவிகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய கசிவுகள் மற்றும் வதந்திகளின்படி வரவிருக்கும் சாதனங்கள் பற்றிய சில அம்சங்களி அறிய உதவின. தற்போது மிக சமீபத்தில் வெளியாகியுள்ள கசிவு படம் ஆனது கருவியின் இன்னொரு முகத்தை நமக்கு காட்டுகிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

வெளியான புகைப்படத்தை நெருக்கமாக ஆய்வு செய்தால் இக்கருவி ஹானர் 5சி கருவியுடன் ஓரளவு ஒற்றுப்போகிறது. மேலும் கருவி பாதுகாப்பான ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்டுள்ளது.

கட்அவுட்

கட்அவுட்

உடன் கருவியின் முதன்மை கேமரா தொகுதியின் கீழ் மோட்டோரோலா லோகோவும் பொறிக்கப்பெற்றுள்ளது. மற்றும் கேமரா பகுதி மற்றும் எல்இடி ப்ளாஷ் பகுதியில் குழு 'கட்அவுட்'களும் உள்ளன.

சேமிப்பு, பேட்டரி, டிஸ்ப்ளே

சேமிப்பு, பேட்டரி, டிஸ்ப்ளே

முன்பு வெளியான லீக்ஸ் தகவலின்படி இக்கருவி ஒரு 2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 625 அக்டாகோர் சிப்செட் மூலம் இயங்கும், 32 ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பும் மற்றும் 4ஜிபி வரை ரேம், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, 5.2-அங்குல முழு எச்டி (1080) டிஸ்ப்ளே மற்றும் சாத்தியமான ஒரு கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்று லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கிறது.

கேமரா

கேமரா

டிஸ்ப்ளேவை வைத்து பார்க்கும் போது மோட்டோ ஜி5 பிளஸ் கருவியில் ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் லீக்ஸ் தகவலோ இக்கருவி 13-மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும் என்று பட்டியலிட்டுள்ளது.

சென்சார்

சென்சார்

உடன் நிக்கருவியில் என்எப்சி (NFC) அக்சலரோமீட்டர் , 3-ஆக்சிஸ் கிரையோஸ்கோப் மற்றும் கிராவிட்டு சென்சார்கள் இருக்கும் என்றும் லீக்ஸ் வெளிப்படுத்துகிறது.

எம்டபுள்யூசி 2017

எம்டபுள்யூசி 2017

எம்டபுள்யூசி 2017 ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.0 ஓஎஸ் ப்ரீ-லோட் உடன் வெளியாகும் என்று எதிர்பார்கப்படும் இக்கருவி பிப்ரவரியில் நடக்கும் எம்டபுள்யூசி 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டு மார்ச் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை

விலை

விலை வரவிருக்கும் மோட்டோ ஜி5 ப்ளஸ் கருவியானது சுமார் ரூ.32,132/- என்ற விலை நிர்ணயத்தை சுற்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் இது உறுதியான தகவல் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.6,749/-க்கு ஜியோ சிம் + மைக்ரோமேக்ஸ் விடியோ 5, வாங்குவது எப்படி.?

Best Mobiles in India

English summary
Moto G5 Plus leaked image looks similar to Honor 5C. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X