Home
Mobile

இந்தியாவில் மோட்டோ ஜி10 பவர், மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! நம்பி வாங்கலாம்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி10 பவர், மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் ThinkShield எனும் தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளன. இப்போது இந்த சாதனங்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 மோட்டோ ஜி10 பவர் சிறப்பம்சங்கள்

மோட்டோ ஜி10 பவர் சிறப்பம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.5-இன்ச் மேக்ஸ் விஷன் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • 60Hz refresh rate
  • சிப்செட்: ஸ்னாப்டிராகன் 460எஸ்ஒசி சிப்செட்
  • ரேம்: 4ஜிபி
  • மெமரி: 64ஜிபி
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
  • செல்பீ கேமரா: 8எம்பி
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
  • பேட்டரி: 6000 எம்ஏஎச்
  • 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை,
  • என்எப்சி, ஜபிஎஸ்,புளூடூத் 5.0
  • 3.5எம்எம் ஆடியோ ஜாக்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • மோட்டோ ஜி10 பவர் விலை

    மோட்டோ ஜி10 பவர் விலை

    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி10 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 16-ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோட்டோ ஜி30 சிறப்பம்சங்கள்

    மோட்டோ ஜி30 சிறப்பம்சங்கள்

    டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
    90Hz refresh rate
    சிப்செட்: ஸ்னாப்டிராகன் 662எஸ்ஒசி சிப்செட்
    ரேம்: 4ஜிபி
    மெமரி: 64ஜிபி
    ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
    செல்பீ கேமரா: 13எம்பி
    இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
    பேட்டரி: 5000 எம்ஏஎச்
    20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    4ஜி, டூயல் பேண்ட் வைஃபை,
    என்எப்சி, ஜபிஎஸ், புளூடூத் 5.0
    3.5எம்எம் ஆடியோ ஜாக்
    யுஎஸ்பி டைப்-சி போர்ட்

    மோட்டோ ஜி30 விலை

    மோட்டோ ஜி30 விலை

    4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வரும் மார்ச் 17-ம் தேதி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G10 Power, Moto G30 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X