மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022), மோட்டோ ஜி 5ஜி (2022) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
மிகவும் எதிர்பார்த்த மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022), மோட்டோ ஜி 5ஜி (2022) ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022), மோட்டோ ஜி 5ஜி (2022) தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் மோட்டோரோலா நிறுவனத்தினத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.
இப்போது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022), மோட்டோ ஜி 5ஜி (2022) ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப்
பார்ப்போம்.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022) அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் எல்டிபிஎஸ் டிஸ்பிளே
- 1,080x2,460 பிக்சல் தீர்மானம்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 20:5:9 என்ற திரைவிகிதம்
- சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12
- ரேம்: 8ஜிபி
- மெமரி: 256ஜிபி
- ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- செல்பீ கேமரா: 16எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச்
- TurboPower 10 மற்றும் Quick Charge 3.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி,
- புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
- என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
- 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்
- எடை: 215 கிராம்
- டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஎப்டி டிஸ்பிளே
- 720x1,600 பிக்சல் தீர்மானம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 20:9 என்ற திரைவிகிதம்
- சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக்Dimensity 700
- இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 12
- ரேம்: 6ஜிபி
- மெமரி: 256ஜிபி
- ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார்
- செல்பீ கேமரா: 13எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச்
- 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி,
- புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,
- என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
- 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்
- எடை: 204 கிராம்

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022) விலை
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2022) ஸ்மார்ட்போனின் விலை $499.99 (இந்திய மதிப்பில் ரூ.38,100) ஆக உள்ளது. பின்பு இந்த சாதனம் ஏப்ரல் 28-ம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் சீஃபோம் கிரீன் மற்றும் ஸ்டீல் ப்ளூநிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மோட்டோ ஜி 5ஜி (2022) அம்சங்கள்

மோட்டோ ஜி 5ஜி (2022) விலை
6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 5ஜி (2022) ஸ்மார்ட்போனின் விலை $399.99 (இந்திய மதிப்பில் ரூ.30,500)-ஆக உள்ளது. குறிப்பாக இது மே 19 முதல் அமெரிக்காவில் ஒரே மூன்லைட் கிரே நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications