மோட்டோ ஜி மொபைலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்...!

Written By:

ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு L குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

ஆண்ட்ராய்டின் லே்டஸ்ட் வரவான கிட்கேட்டை விட அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு L குறித்து அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இதுவரை வந்த ஆண்ட்ராய்டு மொபைல்களில் இல்லாத ஒரு வசதியை இதில் புகுத்தி இருப்பதாக கூகுள் கூறியுள்ளது.

மோட்டோ ஜி மொபைலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்...!

விரைவில் இதற்கான அப்டேட்டுகளை அனைத்து மொபைல்களிலும் வெளிவிட இருக்கின்றது கூகுள்.

அதற்கான முதல் படியாக மோட்டோ ஜி மற்றும் மோட்டோ X ஆகிய மொபைலிகளில் மட்டும் இந்த அப்டேட்டை வழங்க இருக்கிறது கூகுள்.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்