Home
Mobile

தரமான இரண்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி பாஸ்ட் (Moto G Fast) மற்றும் மோட்டோ இ(2020) (Moto E (2020))ஸ்மார்ட்போன் மாடல்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்தள்ளது. விரைவில் இந்த சாதனங்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றும் பல்வேறு

வரும் ஜூன் 12-ம் தேதி முதல் இந்த சாதனம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ ஜி பாஸ்ட் அம்சங்கள்

மோட்டோ ஜி பாஸ்ட் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே(1560 x 720 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 16எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4000எம்ஏஎச்
4 ஜி எல்டிஇ,வைஃபை, புளூடூத் 5,
ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ்,
3.5 மிமீ ஆடியோ ஜாக்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

மோட்டோ இ(2020) அம்சங்கள்

மோட்டோ இ(2020) அம்சங்கள்

டிஸ்பிளே: 6.2-இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே(1560 x 720 பிக்சல்)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 635பிராசஸர்
ரேம்: 2ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 5எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 3550எம்ஏஎச்
வைஃபை, புளூடூத் 5,
ஜி.பி.எஸ், ஏஜிபிஎஸ்,
3.5 மிமீ ஆடியோ ஜாக்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

 மோட்டோ ஜி பாஸ்ட் விலை

மோட்டோ ஜி பாஸ்ட் விலை

இந்திய மதிப்பில்...
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி பாஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை 15,000-ஆக உள்ளது.

மோட்டோ இ(2020) விலை

மோட்டோ இ(2020) விலை

இந்திய மதிப்பில்...
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட மோட்டோ இ(2020) ஸ்மார்ட்போனின் விலை 11,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Moto G Fast, Moto E (2020) Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X