மோட்டோ ஜி இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா, அப்ப இது உங்களுக்கு தான்

By Meganathan
|

மோட்டோ ஜி இரணடாம் தலைமுறை ஸ்மார்ட்போன் வாங்கிட்டீங்களா, இப்போதைக்கு இணையங்களில் அதிகம் விற்பனையாகும் மொபைலை பயன்படுத்துபவர்களில் இப்ப நீங்களும் இணைந்திருக்கீங்க, வாழ்த்துக்கள் இப்ப இந்த போனை பயன்படுத்த சில ஐடியாக்களை பாருங்க.இது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்

1

1

மோட்டோ ஜியில் இருக்கும் மோட்டோரோலா மைக்ரேட் ஆப்ஷன் மூலம் உங்க பழைய மொபைலில் இருந்து தகவல்களை டிரான்ஸ்பர் செய்ய முடியும், உங்க பழைய போன் ஆன்டிராய்டு, ஐபோன் அல்லது பீச்சர் போனாக இருந்தாலும் இதை வெற்றிகரமாக செய்ய முடியும்

2

2

மோட்டோ ஜி போனை நீங்க உங்க குரல் மூலம் இயக்க முடியும், இதற்கு மைக்ரோபோன் ஐகானை தடவினால் வேலை முடிந்தது

3

3

மோட்டோரோலா அலெர்ட் மூலம் நீங்க இருக்கும் இடத்தை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்க முடியும், ஆபத்து காலங்களில் அலாரம் மற்றும் அவசர உதவி எண்களை அழைக்கவும் முடியும்

4

4

மோட்டோரோலா அசிஸ்ட் நீங்க முக்கிய வேலைகளில் இருக்கும் போது உங்களுக்கு வரும் அழைப்புகளை தானாக சைலன்ட் மோடில் வைக்கும், மேலும் உங்களுக்கு வரும் குருந்தகவல்களை சத்தமாகவும் எடுத்துரைக்கும்

5

5

உங்களது ப்ளூடூத்தை மோட்டோ ஜியுடன் இனைத்திடுங்கள், இதற்கு செட்டிங்ஸ் - செக்யூரிட்டி - ட்ரஸ்ட்டெட் டிவைசஸ் தேர்வு செய்து பாஸ்வேர்டை பதிவு செய்துகொள்ளுங்கள்

6

6

ஹெட்போன் மூலம் மோட்டோ ஜியில் நீங்க எப்எம் ரேடியோவை பயன்படுத்த முடியும்

7

7

மோட்டோ ஜி மாடலில் போட்டோ எடுக்க நிறைய வசதிகள் இருக்கின்றன, ஸ்கிரீனை ஒரு முறை தடவினால் போட்டோ எடுக்கப்படும்

8

8

போனின் வால்யூம் பட்டன்களை அழுத்தியபடி படங்களை எடுத்தால் பர்ஸ்ட் மோடில் படங்கள் தெரியும்

9

9

மோட்டோ ஜியில் இருக்கும் மோட்டோரோலா களெக்ட் ஆப் உங்க போனில் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை இயக்க உதவும்

10

10

மோட்டோ ஜியில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க பவர் மற்றும் வால்யூம் பட்டன்களை அழுத்துங்கள்

11

11

போன் லாக் ஆகியிருந்தாலும் உங்களுக்கு பிடித்த விட்ஜெட்களை உபயோகிக்க செட்டிங்ஸ்- செக்யூரிட்டி - எனேபிள் விட்ஜெட்ஸை தேர்வு செய்யுங்கள்

12

12

பேட்டரி நீண்ட நேரம் உழைக்கவில்லை என்றால் பேட்டரி சேவர் மோடை பயன்படுத்துங்கள்

Best Mobiles in India

English summary
Moto G 2nd Gen Important Tips and Tricks. Here are some useful and must know tips and tricks for Moto G 2nd Gen.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X