Home
Mobile

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

அதன்படி மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.74,999-ஆக இருந்தது, தற்சமயம் நிறுவனம் அறிவித்த விலைகுறைப்பின் மூலம் ரூ.64,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் டிஸ்பிளே

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் டிஸ்பிளே

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2520 × 1080 பிக்சல் திர்மானம், எச்டிஆர் 10+ ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட்

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

108எம்பி பிரைமரி கேமரா

108எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மேலும் 25எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்படபல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில்

மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொண்டு ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

க்ளோனாஸ்,

5ஜி, வைஃபை 6 802.11, (2.4GHz + 5GHz), புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், ஏ-ஜி.பி.எஸ், க்ளோனாஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும்3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டாகசமான ஸ்மார்ட்போன் மாடல்.

News Source: gadgetsnow.com

Best Mobiles in India

English summary
Moto Edge Plus Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X