மோட்டோரோலா நிறுவனத்தின் தயாரிப்பா இது?.. பல 5G போன்களுக்கு இந்த Moto போன் டஃப் கொடுக்கும்போல!!

|

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் அசத்தலான மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

மேலும் இந்த புதிய மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி போனின் அம்சங்கள் FCC தளத்தில் வெளிவந்துள்ளது. அதாவது Moto Edge 40 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது 125 வாட்ஸ் பாஸ்ட் அடாப்டர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியை காக்க செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளேன் பூமியை காக்க செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ளேன் "என் மகன் சொல்வது உண்மை"- ஆதாரம் இங்கே!

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

அதேபோல் இ-சிம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று அந்த தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய
மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி போன் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட Flipkart.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!

ஒஎல்இடி டிஸ்பிளே

ஒஎல்இடி டிஸ்பிளே

எனவே இந்த ஒரு நல்ல கேமிங் ஸ்மர்ர்ட்போனை வாங்க விரும்பும் பயனர்ககள் இந்த மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. அதேபோல் 165Hz refresh rate ஆதரவு கொண்ட ஒஎல்இடி டிஸ்பிளே ஆதரவுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

இனி ட்ரூகாலர் செயலிக்கு சுத்தமா வேலை இருக்காது போலயே.! ஏன்னா ட்ராய் செய்த சம்பவம் அப்படி.!இனி ட்ரூகாலர் செயலிக்கு சுத்தமா வேலை இருக்காது போலயே.! ஏன்னா ட்ராய் செய்த சம்பவம் அப்படி.!

டஃப் கொடுக்கும்

டஃப் கொடுக்கும்

பின்பு டூயல் சிம் ஆதரவு, ட்ரிபிள் ரியர் கேமரா வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் மாடல் எண் PF46 என்று அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நல்ல 5ஜி போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த போன் அறிமுகமாகும் வரை காத்திருங்கள். அதேபோல் இந்த மோட்டோ போன் மட்டும் அறிமுகமானால் பல 5ஜி போன்களுக்கு கண்டிப்பாக டஃப் கொடுக்கும் என்றே கூறலாம்.

மலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்: 108 எம்பி கேமராவுடன் அறிமுகமான Realme 10 Pro 5ஜி! விற்பனை தேதி இதோ.!பட்ஜெட் விலையில் ப்ரீமியம் அம்சங்கள்: 108 எம்பி கேமராவுடன் அறிமுகமான Realme 10 Pro 5ஜி! விற்பனை தேதி இதோ.!

மோட்டோ ஜி72

மோட்டோ ஜி72

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 576 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மோட்டோ போன்.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!

 108எம்பி மெயின் கேமரா

108எம்பி மெயின் கேமரா

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.17,499-க்கு வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Moto Edge 40 Pro 5G phone to launch soon with 125W adapter and support for wireless charging: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X