Just In
- 1 hr ago
புதிய Oppo A54 போனின் முதல் விற்பனை: விலை இவ்வளவு குறைவா? உடனே ஆர்டர் போடலாம் போலயே..
- 1 hr ago
விரைவில்., வெகுவிரைவில் இந்தியாவுக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி- விலை, அம்சங்கள் இதோ!
- 3 hrs ago
ஒருவழியாக செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்: சாதனை படைத்த நாசா.!
- 3 hrs ago
CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
Don't Miss
- Automobiles
புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!
- Movies
மீண்டும் சர்ச்சை பேச்சு...அடுத்த சிக்கலில் சிக்கிய கங்கனா
- News
மீண்டும் தாராவி.. மிரட்டும் கொரோனா.. பழைய "பார்முலா"வை கையில் எடுக்கும் மும்பை..!
- Sports
"அங்கு ஒருத்தனை காணோம்".. பாதி போட்டியில் புலம்பிய தோனி.. வெளியான பரபர வீடியோ - என்ன நடந்தது?
- Finance
கோவிட் வேக்சின் தயாரிப்பை அதிகரிக்க ரூ4,567.50 கோடி முன்பணம்.. யாருக்கு எவ்வளவு..?!
- Lifestyle
தினமும் வெறும் வயிற்றில் இந்த பானங்களை குடிப்பது உங்களை கொரோனவை எதிர்த்து போராட உதவும் தெரியுமா?
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Moto E7 Power அறிமுகத்திற்கு ரெடி.. இதை எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம்?
மோட்டோரோலா நிறுவனத்தின் அடுத்த புது வரவான மோட்டோ இ 7 பவர் (Moto E7 Power) ஸ்மார்ட்போன் மாடல் வரும் பிப்ரவரி 19ம் தேதி இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்குப் பின்னர் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மோட்டோ இ 7 பவர்
மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் உறுதியாகியுள்ள நிலையில், பிளிப்கார்ட் வலைத்தளத்தின் பக்கத்தில் புதிய மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்ச விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் எட்.டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வாட்டர் ட்ராப் நாட்ச் ஸ்டைல் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் முழு சிறப்பம்ச விபரங்கள்
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழு சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த புதிய ஸ்மார்ட்போன் ரெட் மற்றும் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ இ 7 பவர் ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்க கட்டிட இடிபாடுகளில் 200000 ஆண்டு டெஸ்லா தொழில்நுட்பம்!

மோட்டோ இ 7 பவர் சிறப்பம்சம் (எதிர்ப்பார்க்கப்படும்)
- 6.5' இன்ச் எச்டி பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட் (எதிர்பார்க்கப்படுகிறது)
- 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடியது 1TB வரை ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகா பிக்சல் கொண்ட மற்றொரு சென்சார்

- எல்இடி ஃபிளாஷ்
- 5 மெகாபிக்சல் செல்பி கேமரா
- பின்புற கைரேகை சென்சார்
- 2x2 MIMO வைஃபை நெட்வொர்க் ஆதரவு
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- 3.5 ஆடியோ ஜாக்
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999