அசத்தலான மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

|

மோட்டோரோலா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் சற்று வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் சிறப்பான அம்சங்களுடன் மீண்டும் மோட்டோ இ6எஸ்

சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

 6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 அசத்தலான சிப்செட் வசதி

அசத்தலான சிப்செட் வசதி

இந்த மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

உங்க வருகைக்கு வெயிட்டிங்: இந்த 14 வெப்சைட்களை தப்பித் தவறி கூட ஓபன் பண்ணாதிங்க!

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

மோட்டோ இ6எஸ் சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

IRCTC iMudra VISA கார்டு இருந்த போதும் இனி எல்லாமே செய்யலாம்! ATM-ல் கூட பணம் எடுக்கலாம்!

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 5வாட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், வைஃபை, டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

தினசரி 2ஜிபி டேட்டா-வரம்பற்ற குரல் அழைப்பு: 365நாட்கள் வேலிடிட்டி.!பிஎஸ்என்எல்-ன் பலே சலுகை.!

மோட்டோ இ6எஸ்

இந்த மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை, தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Moto E6s launched with 6.1-inch display, dual rear cameras And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X