Just In
Don't Miss
- News
உருவாகுது மேலடுக்கு சுழற்சி... மீண்டும் தென் மாவட்டங்களில் மூன்று நாளைக்கு மழை வெளுக்க போகுது
- Sports
அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி!
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ இ6 ஸ்மார்ட்போன்.!
மோட்டோரோலோ நிறுவனம் விரைவில் மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

டூயல் ரியர் கேமரா இடம்பெறவில்லை
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெறவில்லை, எனவே சிங்கிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஆண்ட்ராய்டு இயங்குதளம் என பல்வேறு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ இ6 டிஸ்பிளே:
மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலிக்கு அட்டகாசமான டார்க் மோடு தீம்!

மோட்டோ இ6 சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராள்டு 9 பை இயங்குகுதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா:
மோட்டோ இ6 சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: பதிவு செய்யும் நடைமுறைகள் என்னென்ன?

மோட்டோ இ6 சேமிப்பு:
இந்த சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
10நிமிடத்தில் ஃபுல் சார்ஜ்: அதிவேக சார்ஜரை அறிமுகம் செய்யும் விவோ.!

அசத்தலான பேட்டரி:
மோட்டோ இ6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைச்-சி போர்ட்,போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090