கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் அசத்தலான மோட்டோ இ5.!
மோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
கடந்த ஆணடு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா மோட்டோஇ4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது, தற்சமயம் அந்நிறுவனம்
புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, விரைவில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.
மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மெட்டல் யுனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் சிப்செட் வசதியுடன் இக்கருவி வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கைரேகை சென்சார்:
மோட்டோரோலா நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் வெளிவரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:
மோட்டோ இ5 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் ஒற்றை ரியர் கேமரா அமைப்பு கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் செல்பீ கேமரா இவற்றில் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஏப்ரல்:
வரும் ஏப்ரல் மாதம் இந்த மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications