5000எம்ஏஹெச் பேட்டரி பட்ஜெட்டில் விலையில் அசத்தும் மோட்டோ இ5 பிளஸ்.!

மோட்டோ நிறுவனம் இந்தியாவில் ஏராளமான போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் மோட்டோ நிறுவனம் இ5 பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

|

மோட்டோ நிறுவனம் இந்தியாவில் ஏராளமான போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

5000எம்ஏஹெச் பேட்டரி பட்ஜெட்டில் விலையில் அசத்தும்  மோட்டோ இ5 பிளஸ்.!

இந்நிலையில் பட்ஜெட் விலையில் 5 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரியுடன் மோட்டோ நிறுவனம் இ5 பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ இ5 பிளஸ் மாடல்:

மோட்டோ இ5 பிளஸ் மாடல்:

மோட்டோ இ5 பிளஸ் மாடலை மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது மற்ற நிறுவனங்களையம் புரட்டி போட்டுள்ளது. இந்த மாடலில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இருக்கின்றது.

 6 இன்ச் ஹெச்டி திரை:

6 இன்ச் ஹெச்டி திரை:

இதில் 6 இன்ச் ஹெச்டி திரை இருக்கின்றது. இதில் 12 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி ராம், மேலும் 128 ஜிபி வரை எஸ்டி கார்டை பயன்படுத்த முடியும்.

 5000 எம்ஏஹெச் பேட்டரி:

5000 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆன்ட்ராய்டு ஓரியோ 8.0 உள்ளிட்டவை இருக்கின்றன.

430 குவால்காம் ஸ்னாப்டிராகன்:

430 குவால்காம் ஸ்னாப்டிராகன்:

இதில் 430 ஆட்டோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் புராசஸர் உள்ளிட்டவை இருக்கின்றன.

விலை மற்றும் நிறம்:

விலை மற்றும் நிறம்:

இந்த ஸ்மார்ட்போன் பைன் கோல்டு, இன்டிக்கோ பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.7949 ஆகும்.

Best Mobiles in India

English summary
moto e5 plus 3 gb ram 32gb fine gold : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X