Home
Mobile

தரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது, மேலும் நேற்று அந்நிறுவனம் தரமான டிஸ்பிளே அம்சங்களுடன் மோட்டோ இ5 பிளே ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பு அம்சம் இடம்பெற்றுள்ளது, இருந்தபோதிலும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு ஒரியோ இயங்குதளம் மற்றும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோ இ5 பிளே :

மோட்டோ இ5 பிளே :

மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.34-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 480x854 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 425:

ஸ்னாப்டிராகன் 425:

மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

  கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:

விலை:

மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போனில் 2100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,700-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Moto E5 Play Android Go smartphone announced with 5.34-inch 18:9 display: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X