Home
Mobile

இந்தியா : மோட்டோ இ4 விரைவில் வெளியீடு(விலை & அம்சங்கள்).!

இக்கருவி 5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280) வீடியோ பிக்சல் கொண்டுள்ளது.!

By Prakash

இந்தியாவில் கூடியவிரைவில் மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

மோட்டோ இ4 விலைப் பொறுத்தமட்டில் ரூ.8,500க்கு விற்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5 அங்குல முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280) வீடியோ பிக்சல் கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன். இதன் வடிவமைப்புக்கு தனிக்கவனம் செலுதப்பட்டுள்ளது.

2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 16ஜிபி மெமரிக் கொண்டுள்ளது அதன்பின் 32ஜிபி வரை மெமரிநீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

மோட்டோ இ4 பின்புற கேமரா 8மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

மோட்டோ இ4 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 427 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை 802.11, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ இ4 பொருத்தவரை 2800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Moto E4 Said to Launch Soon in India Price and Availability Tipped ; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X