ரூபாய்.15,000 விலையுடன் வெளிவரும் மோட்டோ இ4 பிளஸ்.!
மோட்டோ இ4 பிளஸ் : 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!
மோட்டோ இ4 பிளஸ் ஜூலை 17 ம் தேதி வெளியிடப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது, இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை எனக் கூறப்பட்டுள்ளது.
2.2ஜிஎச்இசெட் மீடியாடெக் எம்டி6737எம் செயல்திறன் கொண்டுள்ளது, மேலும் இவற்றின் இயக்கம் மிக அருமையாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக்கருவி 3 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 64 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. என அந்நிறுவனம் கூறியுள்ளது.
மோட்டோ இ4 பிளஸ் ரியர் கேமரா பொருத்தமாட்டில் 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. இதன் பேட்டரி பொருத்தவரை 5000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது, மேலும் இதன் விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.1500 ஆக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications