ஆக்ஸ்ஃபோர்டு ப்ளூ நிறத்தில் கிடைக்கும் மோட்டோ இ4 பிளஸ்.!

Written By:

லெனோவா நிறுவனம் இப்போது குறிப்பிட்ட அறிவிப்பில் புதிய ஆக்ஸ்ஃபோர்டு ப்ளூ நிறத்தில் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999ஆக இருந்தது. இப்போது விலைக் குறைக்கப்பட்டு ரூ. 9,499ஆக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் என்னவென்றால் 5000எம்ஏஎச் பேட்டரி மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, மேலும் பல தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

மோட்டோ இ4 பிளஸ் பொறுத்தவரை குவாட்-கோர் மீடியாடெக் எம்டிகே6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 5000எம்ஏஎச்:

5000எம்ஏஎச்:

மோட்டோ இ4 பிளஸ் பொறுத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Moto E4 Plus Oxford Blue Colour Variant Launched in India ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot