Home
Mobile

மோட்டோ இ4, ஜி5, எம், இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

By Prakash

மோட்டோரோலா நிறுவனம் இப்போது தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மோட்டோ இ4, மோட்டோ ஜி5, மோட்டோ எம், மோட்டோ இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆஃபர் அக்டோபர் 14 முதல் 21 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ4, ஜி5, எம், இசெட்2 ப்ளே : அதிரடி விலை குறைப்பு.!

மோட்டோரோலா நிறுவனம் ஈ.எம்.ஐ விருப்பங்களை வழங்கியுள்ளது. மேலும் இந்த அதிரடி விலை குறைப்பு ஆஃபரை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ இ4:

மோட்டோ இ4:

மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் டிஸ்பிளே மற்றும்(720-1280)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவு இடம்பெற்றுள்ளது. 2800எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இக்கருவியின் முந்தைய விலை ரூ.8,999ஆக இருந்தது. விலை குறைப்பின் மூலம் ரூ.8,199-க்கு விற்பனை செய்யப்படும்.

மோட்டோ ஜி5:

மோட்டோ ஜி5:

மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். இக்கருவியின் முந்தைய விலை ரூ.12,599ஆக இருந்தது, விலை குறைப்பின் மூலம் ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படும்.

 மோட்டோ எம்:

மோட்டோ எம்:

இக்கருவி 5.50-இன்ச் டிஸ்பிளே மற்றும் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவு இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0.1இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மோட்டோ எம் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. இக்கருவியின் முந்தைய விலை ரூ.16,999ஆக இருந்தது, விலை குறைப்பின் மூலம் ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படும்.

மோட்டோ இசெட்2 ப்ளே:

மோட்டோ இசெட்2 ப்ளே:

இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டுள்ளது. 12எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பிசெல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. 2820எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இக்கருவியின் முந்தைய விலை ரூ.29,499ஆக இருந்தது, விலை குறைப்பின் மூலம் ரூ.24,499-க்கு விற்பனை செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Moto E4 Moto G5 Moto M Moto Z2 Play Get Limited Period Discounts Offers in India; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X