விற்பனையில் வெளுத்து வாங்கும் மோட்டோ இ...!
இன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைல் சந்தையே கலங்கி போய் நிற்கின்றது காரணம் மிகவும் குறைந்த விலையில் தற்போது மோட்டோரோலா அறிமுகம் செய்துள்ள மோட்டோ இ(Moto E) மொபைலினால் தான்.
அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மொபைலை 7 ஆயிரம் அறிமுகப்படுத்தி மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களின் விற்பனையை மொத்தமாக குறைத்துவிட்டு மோட்டோ இ.
இதோ அந்த மொபைலின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாமாங்க 4.3 இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸூடன் நமக்கு கிடைக்கின்றதுங்க.
4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 32GBக்கு மெமரி கார்டு போடும் ஆப்ஷனும் இருக்குங்க.
அடுத்து இதன் கேமரா திறனை பொருத்தவரை 5MP கேமரா இதில் உள்ளது 1GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு இது ப்ளிப்கார்டில் கிடைக்குதுங்க.
இதோ அந்த மொபைல் விற்பனையில் ஜொலிக்க காரணத்தை பார்க்கலாம் வாங்க....

#1
இந்த மொபைல் வெளியான முதல்நாளிலேயே அனைத்து மொபைல்களும் விற்று தீர்ந்து விட்டன.

#2
இதன் வருகையால் குறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல் நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், சோலோ, லாவா ஆகியவை கலங்கி நிற்கின்றன

#3
இந்திய சந்தையில் இந்த மொபைலின் விற்பனையானது மிகவும் அதிகமாகவே உள்ளது எனலாம்.

#4
மேலும் இதில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட்டுன் நமக்கு கிடைக்கின்றது

#5
மேலும் இந்த மொபைல் மிகவும் யூஸர் பிரெண்ட்லியாக இருக்கிறது என்பது மற்றொரு காரணமாகும்.


Click it and Unblock the Notifications