மோட்டோ இ மொபைல் ஒரு பார்வை
இன்றைக்கு அனைத்து ஸ்மார்ட் போன்களின் கண்களும் கலங்கி இருக்கின்றன அதற்கு காரணம் மோட்டோரோலோ.
ஆமாங்க மோட்டோரோலாவின் மோட்டோ இ(Moto E) மொபைலை பலர் புக் செய்ய ப்ளிப்கார்ட் தளத்தை அணுகியபோது ஸ்டாக் இல்லை என்று வந்தது நினைவிருக்கலாம்.
தற்போது மீண்டும் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த மொபைல் ஸ்டாக் வந்துள்ளது மீண்டும் இந்த மொபைல் விற்பனையை அமோகமாக துவக்கியுள்ளது பிளிப்கார்ட்.
இன்று நிறைய பேர் போட்டி போட்டுக் கொண்டு இந்த மொபைலை புக் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் இந்த மொபைல் பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதாலும் இந்த மொபைலின் அழகிய ஆப்ஷன்கள் தான் இதோ அதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாமாங்க.
4.3 இன்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கும் இந்த மொபைலில் கொரில்லா கிளாஸூடன் 3 உடன் நமக்கு கிடைக்கின்றதுங்க.
மேலும், 4GB க்கு இன்பில்ட் மெமரியுடன் கிடைக்கும் இந்த மொபைலில் 32GBக்கு மெமரி கார்டு போடும் ஆப்ஷனும் இருக்குங்க.
அடுத்து இதன் கேமரா திறனை பொருத்தவரை 5MP கேமரா இதில் உள்ளது 1GB க்கு ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் நமக்கு இந்த மொபைல் ரூ.6,999 க்கு ப்ளிப்கார்ட்டில் கிடைக்குதுங்க அனேகமா இன்னும் கொஞ்ச நேரத்துல அவுட் ஆப் ஸ்டாக் போய்ரும்னு நினைக்கறேங்க.


Click it and Unblock the Notifications