ஃப்ளிப்கார்ட் : மோட்டோ சி பிளஸ்-க்கு ரூ.6500 வரை எக்சேஞ்ச் ஆபர்.!

By Prakash
|

மோட்டோ சி பிளஸ் என்ற ஸ்மாரட்போனுக்கு தற்போது எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.499-க்கு தற்போது மோட்டோ சி பிளஸ் மொபைலை ஃப்ளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த மாதம் லெனோவா நிறுவனம் மோட்டோ சி என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. இவை மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது. தற்போது இந்த ஸ்மாட்போனை ஃப்ளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும்.இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.6,999ஆக உள்ளது. இப்போது எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டதால் அதன்படி எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூபாய் 6500 வரை வழங்கப்படும் எனவும், இதனால் ரூ.499-க்கு மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் எக்சேஞ்ச்-க்காக கொடுக்கும் ஸ்மாட்போனை பொறுத்து அதன் சலுகை விலை மாறுபடும். மேலும் இந்த ஆபர் உடன் கூடுதலாக ரிலையன்ஸ் ஜியோவின் 30ஜிபி 4ஜிபி டேட்டாவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டோ சி பிளஸ்-ன் மூன்று மாடல்களுக்கு இந்த எக்சேஞ்ச் சலுகை பொருந்தும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மோட்டோ சி போன்ற 5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளாது. ஆனால் எப்டபுள்யூவிஜிஏ-க்கு, பதிலாக எச்டி (720 -1280 பிக்ஸல்) தீர்மானம் கொண்டுள்ளது.

 மீடியா டெக்:

மீடியா டெக்:

இது 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் மீடியா டெக் எம்டி6737 64-பிட் செயலி உடனான 1ஜிபி அல்லது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு கொண்ட மாலி- டி720 ஜிபியூ மூலம் இயங்குகிறது. மேலும் இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது

 கேமரா:

கேமரா:

மோட்டோ சி ப்ளஸ் சாதனத்தின் கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 8எம்பி பின்புற கேமரா (எப் ஃ 2.2 துளை), 2 எம்பி முன்பக்க கேமரா (எப் / 2.8 துளை) கொண்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ சி பிளஸ் மோட்டோ சி கருவியில் காணப்படும் 2350எம்ஏஎச்பேட்டரியைவிட மிகப்பெரிய 4000எம்ஏஎச்அகற்றக்கூடிய பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் வேகமான சார்ஜ் நிகழ்வதற்கான 10வாட் பாஸ்ட் சார்ஜரையும் கொண்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
Moto C Plus now available at Rs 499 with Flipkart exchange offer ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X