Just In
- 31 min ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 58 min ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 1 hr ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- 2 hrs ago யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
Don't Miss
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மோட்டோரோலாவின் அடுத்தடுத்த அசர வைக்கும் மாடல்கள்
மோட்டோரோலாவின் அடுத்தடுத்த அசர வைக்கும் மாடல்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று அடுத்தடுத்து புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வரும் நிறுவனம் மோடோரோலா.
லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான இந்த மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டும் சில புதிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய மாடல்கள் குறித்து இணையதளங்களில் பல்வேறு செய்திகள், வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனினும் எந்த செய்தியும் இந்த நிறுவனத்தால் உறுதி செய்யப்படவில்லை.
சியோமி மொபைல்கள் அப்படியென்ன சிறப்பு?
இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த செய்திகளின்படி மோட்டோ Z2 மாடல் உயர்தர வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரவுள்ளதாகவும், அதனையடுத்து மோட்டோ E4 மற்றும் மோட்டோ C, C பிளஸ் ஆகிய மாடல்கள் வெளிவரவுள்ளதாகவும் தெரிகிறது. வரும் வாரங்களில் அல்லது வரும் மாதங்களில் மோட்டோரோலாவின் புதிய மாடல்கள் என்னென்ன வரும் என்பது குறித்து தற்போது பார்ப்போமா!
மோட்டோரோலா மோட்டோ C
- 5 இன்ச் (854 x 480 பிக்சல்ஸ்) FWVGA டிஸ்ப்ளே
- 3G - 1.3GHz குவாட்கோர் 32-bit மெடியாடெக் பிராஸசர்
- 4G - 1.1GHz குவாட்கோர் 64-bit மெடியாடெக் பிராஸசர்
- 1GB ரேம், 8GB / 16GB இண்டர்னல் மெமரி
- மைக்ரோ எஸ்டி வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- 5MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 2MP செல்பி கேமிரா
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம் ரேடியோ
- 3G/ 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத்4.0, ஜிபிஎஸ்
- 2350mAh பேட்டரி
- 5 இன்ச் ( 1280 x 720பிக்சல்ஸ்) HD டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் 64-bit மெடியாடெக் பிராஸசர்
- 2GB ரேம்,
- 16GB இண்டர்னல் மெமரி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
- 8 MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்
- 2 MP செல்பி கேமிரா
- 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத்4.0, ஜிபிஎஸ்
- 4000 mAh பேட்டரி
- 5 இன்ச் IPS HD (720p) டிஸ்ப்ளே
- ஆண்டாய்ட் 7.0 Nougat
- டூயல் சிம்
- 4G LTE
- 2GB ரேம்
- புளூடூத் 4.2
- வைபை
- 16GB இன்னர் ஸ்டோரேஜ்
- 5,000mAh பேட்டரி
- 5.2 இன்ச் IPS HD (720p) டிஸ்ப்ளே
- ஆண்டாய்ட் 7.0 Nougat
- டூயல் சிம்
- 4G LTE
- 3GB ரேம்
- புளூடூத் 4.2
- வைபை
- 16GB/32GB இன்னர் ஸ்டோரேஜ்
- 5,000 mAh பேட்டரி
- 4K ஸ்க்ரீன்
- 4K ரிகார்டிங் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1.1
- குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
- 4GB ரேம்
- 32/64GB இண்டர்னல் மெமரி
- 23 X 23 MP கேமிரா
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1440x2560 ரெசலூசன்
- 21MP பின் கேமிரா
- ஸ்னாப்டிராகன் 820
- டூயல் கேமிரா
- 4GB ரேம்
- குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
- 32GB இண்டர்னல் மெமரி
- 3000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் IPS LCD டச் ஸ்க்ரீன்
- ஆண்ட்ராய்ட் OS, v7.0 நெளகட்
- குவால்கோம் MSM8953 ஸ்னாப்டிராகன் 625
- ஆக்டோகோர் 2.0 GHz Cortex-A53
- 32 GB இண்டர்னல் மெமரி
- 3 GB ரேம்
- 64 GB இண்டர்னல் மெமரி
- 4 GB ரேம்
- லித்தியம் அயன் பேட்டரி
- 5.0 இன்ச் டச் ஸ்க்ரீன்
- ஆண்டாய்ட் 7.0 Nougat
- டூயல் சிம்
- 4G LTE
- 2GB ரேம்
- புளூடூத் 4.2
- வைபை
- 16GB இன்னர் ஸ்டோரேஜ்
- 5,000 mAh பேட்டரி
மோட்டோரோலா மோட்டோ C பிளஸ்:
மோட்டோ E4
மோட்டோ E4 பவர்
மோட்டோ Z2
மோட்டோ Z2 ஃபோர்ஸ்
மோட்டோ X 2017
மோட்டோ E4 ப்ளஸ்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470