புதிய மோட்டோ மொபைல்களின் அப்படியென்ன இரகசியம்!

பல்வேறு மொபைல் நிறுவனங்கள் இதனோடு போட்டிபோட்டாலும், மோட்டோ மொபைல் புதிய சிறப்பம்ங்களை இறக்கி போட்டியில் வெற்றிபெறும் தனித்தன்மை கொண்டது.

By Prakash
|

பெரும்பாலன மக்கள் லெனோவோ மற்றும் மோட்டோ போன்ற மொபைல்களை விரும்புகின்றனர். இதற்தக்கு காரணம் நீண்டநாள் உழைக்க கூடிய தரம் இதனுள் அடக்கம். மேலும் லெனோவோ மொபைல் விட மோட்டோ போன்கள் குறைந்த விலையில் கிடைப்பதால்.மக்களின் பெரிய ஆதரவை பெற்றுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து,விற்பனையில் அதிக லாபம் பெற்றுவருகிறது.

மோட்டோ சி மோட்டோ சிப்ளஸ் இரகசியம்!

பல்வேறு மொபைல் நிறுவனங்கள் இதனோடு போட்டிபோட்டாலும், மோட்டோ மொபைல் புதிய சிறப்பம்ங்களை இறக்கி போட்டியில் வெற்றிபெறும் தனித்தன்மை கொண்டது. சரி அப்படியென்ன மோட்டோ மொபைல்களின் இரகசியம் இருக்குமென பார்ப்போம்.

மோட்டோ சி மோட்டோ சிப்ளஸ் இரகசியம்!

மோட்டோ சி மோட்டோ சிப்ளஸ் :
மோட்டோ சி மற்றும் மோட்டோ சிப்ளஸ் என இரண்டு வகையான மொபைல்கள் வெளிவந்துள்ளன. இவை பார்ப்பதற்கு எளிமையாகவும், அனைவரையும் கவரும்படி உள்ளது எனக்கூறப்படுகிறது.மேலும் இது விலை குறைவாக இருப்பதால் அனேக மக்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
மோட்டோ சி மற்றும் மோட்டோ சிப்ளஸ் பொறுத்தமாட்டில் 5அங்குல முழு எச்டி டிஸ்பிளே மேலும் 8மெகாபிக்சல், (720-1280)விடியோ பிக்சல் போட்டோ மற்றும் வீடியோ துள்ளியமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது,மேலும் மோட்டோ சி 32பிட் செயலி 1.5 ஜிஎச்இசெட் கொண்ட உள்ளமைப்பு அடங்கியது.மோட்டோ சிப்ளஸ் 64 பிட் 1.1 ஜிஎச்இசெட் கொண்டு செயல்படுகிறது.

பேட்டரி மற்றும் சேமிப்பு திறன்:
மோட்டோ சி பொருத்தமாட்டில் 2350எம்ஏஎச் மற்றும் மோட்டோ சிப்ளஸ் 4000எம்ஏஎச்என அறிவித்துள்ளனர். மோட்டோ 8ஜிபி மெமரி மற்றும் மோட்டோ சிப்ளஸ 1எம்6 ஜிபி மெமரி ஆதரவு கொண்டது.மோட்டோ சி 1 ஜிபி ரேம் மற்றும் மோட்டோ சிப்ளஸ் 2 ஜிபி ரேம் ஆக மாறுபடுகிறது.

மோட்டோ சி மோட்டோ சிப்ளஸ் இரகசியம்!

அண்ட்ராய்டு 7.0ஜிஇசெட்எச் கொண்டு இயங்குகிறது,வைஃபை802.11என்,ப்ளுடூத் 4.0, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி, இதனுள் அடக்கம். 3ஜி மற்றும் 4ஜி சிம் இதனுள் இடம்பெரும். மோட்டோ சி மற்றும் மோட்டோ சிப்ளஸ் கருப்பு, வெள்ளை, சிவப்பு, தங்கநிறங்களால் வெளிவருகிறதாம்.

மேலும்படிக்க : 23எம்பி கேமராவுடன் புதுப்பொலிவோடு சோனி!

Best Mobiles in India

English summary
Moto C and Moto C Plus Images and Specifications Leak; Said to Target First-Time Smartphone Buyers:Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X