Home
Mobile

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!

இன்று எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பட்ஜெட் விலையில் தான் வெளிவந்துள்ளது.

By Prakash S

இந்திய மொபைல் சந்தையில் தற்சமயம் பட்ஜெட் விலையில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்கள் களமிறங்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் டூயல் கேமரா அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டு சாம்சங்,மோட்டோ, சியோமி போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!

இன்று எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பட்ஜெட் விலையில் தான் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இப்போது இந்திய சந்தையில் கிடைக்கும் டாப் 10 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் வரிசைகளைப் பார்ப்போம்.

 சாம்சங் கேலக்ஸி நோட்9:

சாம்சங் கேலக்ஸி நோட்9:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் ((2960 × 1440 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845எஸ்ஒசி
ரேம்:6ஜிபி/8ஜிபி
மெமரி:128ஜிபி/512ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி_12எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்இ
பேட்டரி: 4000எம்ஏஎச்

சியோமி மி ஏ2:

சியோமி மி ஏ2:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160×1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
ரேம்;: 4ஜிபி/6ஜிபி
மெமரி:32ஜிபி/128ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 12எம்பி1020எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
பேட்டரி:3010எம்ஏஎச்

ஹுவாய் நோவா 3ஐ:

ஹுவாய் நோவா 3ஐ:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 6.3-இன்ச் (2340×1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் கிரிண்710
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 16எம்பி102எம்பி
செல்பீ: 24எம்பி
பேட்டரி: 3340

சியோமி ரெட்மீ நோட் 5ப்ரோ:

சியோமி ரெட்மீ நோட் 5ப்ரோ:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 5.99-இன்ச் ((2160 × 1080 பிக்சல்)
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.2
ரியர் கேமரா: 12எம்பி105எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
கைரேகை சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்

சாம்சங் கேலக்ஸி ஜே8:

சாம்சங் கேலக்ஸி ஜே8:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 6-இன்ச்(1380×720 பிக்சல்)
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
ரியர் கேமரா: 16எம்பி105எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி:3500எம்ஏஎச்

சாம்சங் கேலக்ஸி ஜே6:

சாம்சங் கேலக்ஸி ஜே6:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 5.6-இன்ச்(1480×720 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி:3000எம்ஏஎச்

சியோமி மி ஏ2 லைட்:

சியோமி மி ஏ2 லைட்:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 5.84-இன்ச் (2280×1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1(ஒரியோ)
ரியர் கேமரா: 12எம்பி105எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
கைரேகை சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச்

மோட்டோரோலா  பி30:

மோட்டோரோலா பி30:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 6.2-இன்ச் (2246×1080 பிக்சல்)
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1(ஒரியோ)
ரியர் கேமரா: 16எம்பி105எம்பி
செல்பீ கேமரா: 12எம்பி
கைரேகை சென்சார்
பேட்டரி: 3000எம்ஏஎச்

ஹூவாய் ஹானர்  ப்ளே:

ஹூவாய் ஹானர் ப்ளே:

முக்கிய குறிப்புகள்
டிஸ்பிளே: 6.3-இன்ச் (2340×1080 பிக்சல்)
செயலி: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
ரியர் கேமரா: 16எம்பி102எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3750எம்ஏஎச்

சாம்சங் கேலக்ஸி எஸ்8

சாம்சங் கேலக்ஸி எஸ்8

முக்கிய குறிப்புகள்

டிஸ்பிளே: 5.8-இன்ச்
செயலி: ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ்9
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ஐரிஸ் ஸ்கேனர்
கைரேகை ஸ்கேனர்
பேட்டரி:3000எம்ஏஎச்

Best Mobiles in India

English summary
Most trending smartphones of this week Samsung Galaxy Note9, Xiaomi Mi A2, Motorola P30 and more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X